Type Here to Get Search Results !

கொரோனா நிவாரணம் 2000/- ரொக்கம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பு மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் தமிழக அரசின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் நிலுவைத்தொகை இரண்டாவது தவணை ரூபாய் 2000/- ரொக்கம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி இன்று காலை தொடங்கி வைத்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies