Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் உதவி மையங்களுக்கான தொடர்பு எண்கள் வெளியீடு.


தருமபுரி – ஏப்ரல் 13:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தேர்தல் தொடர்பான புகார்கள், உதவிகள் மற்றும் தகவல்களுக்கு பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் உதவி மையங்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.


இந்தியா தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களின் குறைகளை தீர்க்கவும், தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதை உடனடியாக தெரிவிக்கவும் இந்த உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


சட்டமன்ற தொகுதி வாரியான தேர்தல் உதவி எண்கள்:

  • 57 – பாலக்கோடு:
    9445461734 / 9445000537 / 9952638083
  • 58 – பென்னாகரம்:
    9445551188 / 9445000536 / 9843880043
  • 59 – தருமபுரி:
    9445000428 / 9445000533 / 9790751640
  • 60 – பாப்பிரெட்டிப்பட்டி:
    9445000216 / 9445000535 / 9442946911
  • 61 – அரூர் (தனி):
    9445461802 / 9445000534 / 8883083822


பறக்கும் படை (FST) தொடர்பு எண்கள்:

  • பாலக்கோடு: 9500594461 / 9500594462 / 9500594468 / 9840421554
  • பென்னாகரம்: 9360536845 / 9360007184 / 9344830299 / 6374801252
  • தருமபுரி: 8610837909 / 8667408258 / 8610358467
  • பாப்பிரெட்டிப்பட்டி: 9150295782 / 9150695782 / 9791895782
  • அரூர்: 9629881685 / 9566941685 / 9790931685


நிலையான கண்காணிப்பு குழு (SST) எண்கள்:

  • பாலக்கோடு: 9500594415 / 9500594417 / 9500594459
  • பென்னாகரம்: 9344829722 / 9344845982 / 9360539650
  • தருமபுரி: 8610449259 / 8610931989 / 8610730611
  • பாப்பிரெட்டிப்பட்டி: 9566895782 / 8925595782 / 9384695782
  • அரூர்: 9566961685 / 9597633485 / 9597806485


பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள், சட்டவிரோத பண பரிமாற்றம், பொருள் விநியோகம் உள்ளிட்டவை குறித்து மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


மேலும், வாக்காளர்கள் அனைவரும் எவ்வித தூண்டுதலுக்கும் ஆட்படாமல் 23.04.2026 அன்று நடைபெறும் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies