தருமபுரி – ஏப்ரல் 06:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்தார்.
வேட்புமனு தாக்கல் நிகழ்வில் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

