தருமபுரி | பிப்ரவரி 10:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்களில் காலியாக உள்ள 07 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான விண்ணப்பப் படிவம் கீழ்க்கண்ட இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
🔹 விண்ணப்பம் பதிவிறக்கம்:
விண்ணப்பங்களை நிரப்பி,
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
முதல் மாடி, கூடுதல் கட்டிடம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தருமபுரி மாவட்டம்.
என்ற முகவரிக்கு 16.02.2026-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)