Hollywood Movies

Breaking News

சிக்ளூரில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற்றது.


அரூர், செப் 19 (புரட்டாசி 03) -

அரூர் அருகே பெரியப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிக்ளூரில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வருவாய் கோட்டாட்சியர் செம்மலை கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு அரசு நலத்திட்ட உதவிக்கான மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்கள் நேரடியாக தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பலனடைந்தனர்.


இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ. சந்திரமோகன், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் சூர்யாதனபால், நிர்வாகிகள் விசுவநாதன், எஸ்.டி. மதியழகன், டி. அழகிரி, எஸ்.எம். சேகர், ராமசாமி, சுகுமார், வினோத்குமார், சிவராஜ், ஜி.ஆர். முருகன், எஸ்.கே. வேடியப்பன், செந்தில்குமார், பாவாசாதிக், பாபு பாஷா ஜான், திருமுருகன், வேடி கிருஷ்ணன், கலைமணி, சுதாகர், சின்னு, வெங்கடேசன், சிவன், பெரியசாமி, ஜெயராஜ், குணசேகரன், சின்னத்தம்பி, சசிகுமார், குபேந்திரன், தண்டபாணி, குழந்தைகவுண்டர், பரிமளம் குபேந்திரன், சென்னப்பன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை

Copying is disabled on this page!