Hollywood Movies

Breaking News

பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலைய பராமரிப்பு – செப்டம்பர் 20 அன்று மின் நிறுத்தம்.


தருமபுரி, செப்டம்பர் 19 (புரட்டாசி 03) -

பாப்பிரெட்டிப்பட்டி 110/93-11 கே.வி. துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் வரும் 20.09.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

  1. பாப்பிரெட்டிப்பட்டி

  2. வெங்கடசமுத்திரம், 

  3. மோளையானூர்

  4. பையர்நத்தம், 

  5. தேவராஜபாளையம்

  6. சாமியாபுரம் கூட்ரோடு

  7. காளிப்பேட்டை

  8. மஞ்சவாடி

  9. H. புதுப்பட்டி

  10. அ. பள்ளிப்பட்டி

  11. இருளப்பட்டி

  12. அதிகாரப்பட்டி

  13. மாரியம்பட்டி

  14. பாப்பம்பாடி

  15. எருமியாம்பட்டி, 

  16. கவுண்டம்பட்டி

  17. மெணசி

  18. பூதநத்தம் 


மேலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது, பொதுமக்கள் இக்காலத்தில் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Copying is disabled on this page!