Hollywood Movies

Breaking News

கடத்தூர் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தொடக்கம்.


கடத்தூர், செப். 18, (புரட்டாசி 03) -

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு, மின்மோட்டார் மற்றும் பைப்லைன் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இப்பணியை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆ. கோவிந்தசாமி, M.L.A., அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார். நிகழ்வில் அதிமுக பிரதிநிதிகள் சந்தோஷ், முருகன், சசிக்குமார், ரவி, சபியுல்லா, அம்பேத்கர் மாது, ராமன், பிரதாப், பெரியண்ணன், கிருபாநிதி, தர்மா, சாரதி, சக்திவேல் மற்றும் பலர், பொதுமக்களுடன் இணைந்து பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை

Copying is disabled on this page!