Type Here to Get Search Results !

தொழில்முனைவு என்பது எதிர்காலத்திற்கான ஒரு சாலை வரைபடம் - ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் தருமபுரியில் நடைபெற்றது.

தர்மபுரி அடுத்த  பைஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலாண்மை துறை சார்பாக ஒரு நாள் தேசிய கருத்தரங்கு "தொழில்முனைவு என்பது எதிர்காலத்திற்கான ஒரு சாலை வரைபடம்" என்ற தலைப்பில் நடைபெற்றது.


பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு  "தொழில் முனைவு என்பது எதிர்காலத்திற்கான ஒரு சாலை வரைபடம்" என்ற தலைப்பில் நடைபெற்றது முனைவர் கார்த்திகேயன் பேராசிரியர் மேலாண்மை துறை வரவேற்புரை ஆற்றினார் முனைவர் மோகனசுந்தரம் இயக்குனர் பொறுப்பு தலைமை உரை ஆற்றினார் முனைவர் ஜெயராமன் பேராசிரியர் பொருளாதார சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சிறப்புரை ஆற்றினார் முனைவர் காசிலிங்கம் முன்னாள் துணைவேந்தர் ஈஸ்டன் பல்கலைக்கழகம் ஸ்ரீலங்கா தொடக்க உரை நிகழ்த்தினார் முனைவர் வேல் நம்பி ஜாப்னா பல்கலைக்கழகம் ஸ்ரீலங்கா சிறப்புரை நிகழ்த்தினார் முனைவர் செல்வ விநாயகம் நன்றி உரை நிகழ்த்தினார் முனைவர் தர்ஷினி முனைவர் நபி முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மேலாண்மை துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies