தருமபுரியில் அமைந்துள்ள லிட்டில் ஹார்ட்ஸ் மனநல காப்பக மனநலம் பாதித்த நண்பர்களுக்கு மை தருமபுரி அமைப்பினர் செய்து வருகின்றனர். வருடந்தோறும் தீபாவளி தினத்தன்று காப்பகத்தில் உள்ளவர்களுக்கு புத்தாடைகள் வழங்கினர். மேலும் இந்த பொங்கல் திருநாள் தினத்தன்று மனநல காப்பகத்தில் உள்ளவர்களை பாதுகாக்கும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர் மை தருமபுரி அமைப்பினர்.