மக்கள் தேசம் கட்சி மாநிலதலைவர் பிறந்தநாளை முன்னிட்டு கருணை இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது. தமிழ்நாடு மக்கள் தேசம் கட்சி மாநில தலைவரும் நிருவனருமான ஏ.ஆசைதம்பி பிறந்தநாள் முன்னிட்டு சோகத்தூர் கருணை இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தர்மபுரி மாவட்ட செயலாளர் செல்வகமல், தர்மபுரி மாவட்ட .பொருளாளர் அன்பு, மொரப்பூர் ஒன்றிய செயலாளர் ஆ மூக்கன், தர்மபுரி மாவட்ட மாணவர் துணைச் செயலாளர் மன்மதன், இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.மணிகண்டன் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் சிபி.ராபின்சிங், ஆசை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

