இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பஞ்சப்பள்ளி அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு 300 ஏழைககளுக்கு வேட்டி சேலைகளை வழங்கி, திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் திமுகவின் மாவட்ட பொருளாளர் முருகன், காரிமங்கலம் மேற்கு ஓன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் லாவண்யா ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபாக்யராஜ், குட்டி (எ) வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி வெங்கடாஜலபதி, விவசாய அணி ஏவி.குமார், மணிவண்ணன், சிவக்குமார், தர்மன், முகுந்தன், ஆயக்கட்டு நடராஜன், குமார், இந்திரகுமார், நந்திவர்மன், அசோகன், சாம்ராஜ், சுரேஷ்குமார், ஜெகதீசன், முருகன், சாக்கப்பன், கோவிந்தராஜ், குப்புசாமி, முருகன், சிவம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக