தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஹட்சன் அக்ரோ பிரடாக்ட் லிமிட்டெட் நிறுவனம் தமது சமூக பொறுப்பு நிதியிலிருந்து மாவட்ட காசநோய் மையத்திற்கு ஊடுகதிர் கருவி வாங்கும் நிதிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைர்.சாந்தி, முன்னிலையில் துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) மரு.பாலசுப்ரமணியம் அவர்களிடம் ஹட்சன் அக்ரோ பிரடாக்ட் லிமிட்டெட் நிறுவன மேலாளர் மேலாளர் இன்று (16.12.2024) வழங்கினார். உடன் இணை இயக்குநர் (மருத்துவம்) மரு. சாந்தி, துணை இயக்குநர் (காசநோய்) .பாலசுப்பிரமணி ஹட்சன் அக்ரோ பிரடாக்ட் லிமிட்டெட் நிறுவன மேலாளர் . சீனிவாசள் உள்ளனர்.

.jpg)