Type Here to Get Search Results !

மை தருமபுரி அமைப்பின் சார்பாக ஏழ்மையில் உள்ளோருக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது


மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். மை தருமபுரி அமைப்பின் மூலம் இரத்த தானம், தினசரி உணவு சேவை, ஆதரவற்று இறந்த புனித உடல்கள் மற்றும் ஏழ்மையில் இறந்தோரின் புனித உடல்களை நல்லடக்கம் செய்யும் சேவையை செய்து வருகின்றனர். ஏழ்மையில் இருந்த ஐந்து குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் போர்வைகள் ஆகியவற்றை மை தருமபுரி அலுவலகத்தில் வழங்கினர். 

இந்நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், தன்னார்வலர் ஹரிணி ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies