Type Here to Get Search Results !

அரூர் மேல்பாட்சாபேட்டையில் விசிக கொடியேற்றி பெயர் பலகை திறந்து வைத்தார் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா.


தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இசுலாமியர்கள் நிறைந்த பகுதியான  மேல்பாட்சாபேட்டையில்  விசிக கொடியேற்றி பெயர் பலகை திறந்து வைத்தார் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா இந்நிகழ்ச்சி இசுலாமிய சனநாயக பேரவை மாநில துணை செயலாளர் காதர்பாஷா தலைமை வகித்தார் நகர செயலாளர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா கலந்து கொண்டு விசிக கொடியேற்றி பெயர் பலகை திறந்து வைத்தார்.


பின்னர் அங்குள்ள பொதுமக்களுக்கு அறுசுவை விருந்து அளித்தார் இதில் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி விதொவிமு மாநில துணை செயலாளர் தலித்சேட்டு மகளிரணி மாவட்ட செயலாளர் சாக்கம்மாள் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி செயலாளர் சங்க தமிழ்சரவணன் தொழிலதிபர் பழனி இளையராஜா  ராஜசேகர் பொன்நடராஜ் எஸ்வந்திரன் ராமலிங்கம் கஜா குமார்வளவன் ஈழப்பறைமுருகன்  ஞானசுடர் ராகுல் நிகில்வளவன் சித்திரைசெல்வன் பவுன்ராஜ் கொளகம்பட்டி முகாம் செயலாளர் சுதாகர் பூவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies