பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் ஹட்சன் பால் நிறுவன நேரடி விற்பனை நிலையத்தை கே..பி.அன்பழகன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 7 ஜூலை, 2024

பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் ஹட்சன் பால் நிறுவன நேரடி விற்பனை நிலையத்தை கே..பி.அன்பழகன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

IMG-20240707-WA0024

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் உள்ள சூர்யா காம்பளக்சில்,  ஹட்சன் அக்ரோ பால் உற்பத்தி நிறுவனத்தின் புதிய  நேரடி விற்பனை நிலைய துவக்க விழா ஏஜென்சி உரிமையாளர் அருண் தலைமை நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி முதல் விற்பனையை  தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் ரங்கநாதன், நாகன், பாலகிருஷ்ணன், அதிமுக நகர செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, சுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad