Type Here to Get Search Results !

அரூர் காமாட்சி அம்மன் திருகோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்.


அரூர் காமாட்சி அம்மன் திருகோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, அவர்களுக்கு அரூர் திமுக பேரூர் செயலாளர் முல்லைரவி அவர்கள் தலைமையில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோட்டை காளிஅம்மன் கோயில் சென்ற அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்வில் மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர் ராஜேந்திரன், அரூர் பேரூராட்சி துணைத் தலைவர் சூர்யாதனபால், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால், திமுகவின் காரிமங்கலம் மத்திய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாரண்டஅள்ளி பேரூராட்சி செயலாளர் தலைவர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி, மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் தமிழழகன், நிர்வாகிகள் முகமதுஅலி, கோடிஸ்வரன், செல்வதயாளன், குமரன், மதியழகன், மோகன்,அருள்முருகன், வினோதினி, மற்றும் திமுக நிர்வாகிகள் பெரும் திரளாக நிகழ்வில் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies