அரூர் அருகே உள்ள பாபிசெட்டிபட்டியில் பிசிசி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது, இப்போட்டி கடந்த 31 ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது இப்போட்டிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினார்கள் இறுதி நாளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.இராணிஅம்பேத்கர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியை பிசிசி கிரிக்கெட் கிளப்பினர் ஒருங்கிணைத்தனர்.

