தருமபுரி மாவட்டம் அரூரில் அனைத்து மோட்டார் மெக்கனிக் பெயின்டர் சங்க கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சங்க தலைவர் வெங்கடாசலம் செயலாளர் சுந்திரன் பொருலாளர் அருள் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மெக்கனிக் பெயின்டர்களுக்கு சிறப்பு நினைவு பரிசும்பொன்னாடை அணிவிக்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் 250க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.