Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி, துணை மின் நிலைய பணியாளர்கள் இனி பாதுகாப்பு, எச்சரிக்கை கருவி பயன்படுத்தி பாராட்டு.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வெள்ளி சந்தை துணை மின் நிலைய  மேற்பார்வை பொறியாளர் சுமதி மற்றும் பாலக்கோடு கோட்டம் செயற்பொறியாளர் வனிதா அவர்களின் ஆலோசனை படி, மாராண்டஅள்ளி உபகோட்டத்தில் பணி புரியும்  பணியாளர்களது  பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின் விபத்தை தடுக்கும் வகையில், பணியாளர்கள், மின்கம்பத்தில், பணி செய்யும்போது மின்னழுத்தம் கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் கருவியை பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies