Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் வீட்டில் புகுந்த 4 அடி சாரைபாம்பை லாவகமாக பிடித்த தீயனைப்பு துறையினர்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, ஸ்ரீ புதுர் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் சங்கர் (வயது .35) இவரது வீட்டில்  இன்று காலை  4 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது இதனை கண்ட குடும்பத்தினர். அதிர்ச்சி அடைந்து பாலக்கோடு தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த  தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்க்குள்  இருந்த 4 அடி நீளமுள்ள  பாம்பை லாவகமாக பிடித்து பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பாம்பை பாத்திரமாக எடுத்து சென்று பிக்கிலி காப்புக் காட்டில் விட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies