Type Here to Get Search Results !

வேட்புமனு தாக்கல் செய்த திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள்


தர்மபுரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் முன்னிலையில் தனது விருப்பம் மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

நடைபெற உள்ள தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது விருப்ப மனுவை ஆட்சியரிடம் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் உழவர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் முன்னிலையில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் மணி  தனது விருப்ப மனுவை வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி பழனியப்பன் கலந்து கொண்டனர்.  

இதேபோல் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் போட்டியிட மருத்துவர் அசோகன் மாவட்ட ஆட்சியரிடம் தனது வேட்பு மனுவை அளித்தார் உடன் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தேமுதிக மாநிலமை தலைவர் டாக்டர் இளங்கோவன் உடன் இருந்தனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies