Type Here to Get Search Results !

பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருவிழாவில் இலட்சகணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம்.


பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருவிழாவில் இலட்சகணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பூ கரகம் எடுத்தல் பக்தர்கள் அம்மன் வேடம், காளிவேடம் அணிந்தும், லாரி இழுத்தும், அந்தரத்தில்bதொங்கியபடி பக்தர்கள் அம்மன் வழிபாடு செய்தனர்.


பக்தர்களுக்கு தொடாந்து ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர்மோர் பானகம் வழங்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies