தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நவலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி.சுமதி செங்கண்ணன், அவர்கள் பள்ளியில் பயிலும் 70 மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச மிதிவண்டி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் A.சாமி, தலைமை ஆசிரியர் P.ரவி, துணை தலைமை ஆசிரியர் மாது, சரவணகுமார், சுப்பிரமணி, திமுக நிர்வாகிகள், K.குமார், C.கார்த்திகேயன், C.ரவிச்சந்திரன், G.ஜெயக்குமார், V.நடராசன், T.ராமு, பவுனுசாமி, போலை மாரியப்பன், மற்றும் நவலை ஊர் பொதுமக்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

