Type Here to Get Search Results !

விபத்தில் பலியான ராணுவ வீரர் உடலுக்கு விசிக அரூர் ஒன்றிய செயலாளர்கள் மரியாதை செலுத்தினர்.


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பேதாதம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் ஆனந்தன்(43) இவர் தனது சொந்த ஊருக்கு வரும்போது ஆக்ரா ரயில் நிலையத்தில்  நிலை தடுமாறி விழுந்ததில் ரயில் மோதி உயிரிழந்தார் இவரது உடல் அவரது சொந்த ஊரான பேதாதம்பட்டி எடுத்துவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது இதையறிந்த அரூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் சோலை மா.ராமச்சந்திரன் எம்.எஸ். மூவேந்தன் ஆகியோர் ராணுவ வீரர் ஆனந்தன் உறுவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


உடன் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி மோ.கலையரசன் சர்ச்சில் சாக்ரடிஸ் இளையராஜா உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies