விசிக ஒன்றிய துணை செயலாளர் மகனின் முதலாம் ஆண்டு பிறந்த நாளில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

விசிக ஒன்றிய துணை செயலாளர் மகனின் முதலாம் ஆண்டு பிறந்த நாளில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கினர்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் மகனின் முதலாம் ஆண்டு பிறந்த நாளில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கினர்.


அரூர் அருகே உள்ள எட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தீரன்தீர்த்தகிரி இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளராக உள்ளார் இவரது  மகன் பேரெழிலன் என்பவருக்கு முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது பிறந்த நாளையொட்டி மோப்பிரிபட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


இந்நிகழச்சியில் விசிக மாநில அமைப்பு செயலாளர் கி.கோவேந்தன் கிழக்கு மாவட்ட செயலளார் சி.கே.சாக்கன்சர்மா மண்டல துணை செயலாளர் மின்னல்சக்தி முன்னாள் மாவட்ட செயலாளர் கி.ஜானகிராமன் மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி அரசு ஊழியர் ஐய்க்கிய பேரவை மாவட்ட செயலாளர் க.வசந்த் ஆசிரியர் சென்னகிருஷ்ணன்  கிருஷ்ணகிரி மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன் இஸ்லாமிய சனநாயக பேரவை மாநில துணை செயலாளர் காதர்பாஷா ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரகுநாத் கோ.முருகன் சோலை ஆனந்தன் மோ.கலையலசன் தலித்மாயா மகளிரணி நிர்வாகிகள் பத்மாமாரியப்பன்  சாக்கம்மாள் ஞானசுடர் திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் முஜீப் சூர்யாவெங்கடேசன் ரகுராமன் தொழிலதிபர் பர்க்த் அரூர் அழகு நிகிழ்வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாய்ராம் சுஜீத் முத்துசாமி முத்துபாண்டி மருத்துவர் கல்கிராம் சந்துரு முத்தமிழ்செல்வன் கவ்சிகன் ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தருமபுரியில் மெகா கல்யாண கண்காட்சி 2024, பந்தல் முதல் பந்தி வரை ஒரே இடத்தில், வரும் மார்ச் 8,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், நமது தீபா சில்க்ஸ் வளாகத்தில் நடைபெற உள்ளது. உங்களின் திருமணத்தை மேலும் சிறப்பாக்க வருகைதாருங்கள்..