Type Here to Get Search Results !

அரூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அன்னை சோனியாகாந்தி பிறந்தநாள் விழா.


அரூரில் காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்ட  ஆராய்ச்சி பிரிவு துறை சார்பில் அன்னை சோனியா காந்தியின் 77வது பிறந்தநாள் விழா   தருமபுரி மாவட்ட ஆராய்ச்சி பிரிவு  மாவட்ட தலைவர் ஆர்.சுபாஷ் தலைமையில் பட்டாசுகள் வெடித்து அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி  கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் தீத்தான் துணை தலைவர் முகமதுரபிக் நகர செயலாளர் பாஷா மூத்த நிர்வாகிகள் சி.கே.ஆர்.செல்வம் சி.வேடியப்பன் பி.டி.ஆறுமுகம் சுந்தரம் ஐஎன்டியூசி ரவிச்சந்திரன் நாகஜோதி குப்பன் அருணகிரி சங்கர் குமார் கே.ஜி.எப்.சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies