Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே முதுகம்பட்டி கிராமத்தில் புதிதாக பிஎஸ்என்எல் செல்போன் டவர் அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.


தருமபுரி மாவட்டம்  பென்னாகரம் அடுத்த கூக்கட்ட மரதஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட முதுகம்பட்டி கிராமத்திலிருந்து புதியதாக அந்த கிராமத்திற்கு பிஎஸ்என்எல் (BSNL) டெலிபோன் டவர் கேட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 200 நபர்கள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


இதில் முதுகம்பட்டி ஊர் கவுண்டர், ஊர் நாயுடு, ரவி, சாமுண்டி மற்றும் பென்னாகரம் பாமக மேற்கு ஒன்றிய செயலாளர். முருகன். ஊராட்சி மன்ற தலைவர் அமுதவல்லிமற்றும்பலர்  கலந்து கொண்டனர் .

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies