Type Here to Get Search Results !

அரூர் ராஜகல்வாய் இருபுறமும் தடுப்புாசுவர் அமைக்க பூமி பூஜை கே.பி.அன்பழகன் பங்கேற்பு.


தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளகம்பட்டி ஊராட்சி காரஒட்டிலிருந்து மைலன் ஏரி மற்றும்  அரூர் பெரிய ஏரிக்கு செல்லும் ராஜகால்வாய்க்கு  இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க ரூ.30 லட்சம் மதிப்பிட்டில் அதிமுக  மாவட்ட செயலாளரும் பாலக்கோடு எம்.எல் ஏ.வுமான  கே.பி.அன்பழகன் அரூர்  எம்.எல்.ஏ. வே.சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பணியினை தொடங்கிவைத்தனர்.



இதில்  ஒன்றிய குழு தலைவர் பொன்மலர், மேற்பார்வை பொறியாளர் ஆறுமுகம் உதவி செயற்பொறியாளர் கிருபா  ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி நகர செயலாளர் ஏ.ஆர்.ஆர் எஸ். பாபு,பொதுக்குழு உறுப்பினர் கீரைசம்பத், மாவட்ட துணை செயலாளர் சந்தோஸ் ஒன்றிய குழு துணை தலைவர் அருண்  ஓ.பாஷா, ஒன்றிய குழு உறுப்பினர் மலர்விழி, கூட்டுறவு சங்க தலைவர் சிவன், ஊராட்சி செயலாளர் எஸ்.பாரதிராஜா, பழனி  பழனிமுருகன், அன்பரசு  காளியப்பன் இளங்கோ ஐய்யப்பன் ஜம்பு ,சீனு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies