Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலியல் வன்முறைக்கு எதிரான சிறப்பு பிரச்சார ஊர்வலம்.


தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நேதாஜி நகரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக இன்று வட்டார இயக்க மேலாண்மை அலகில் அலுவலகத்திலிருந்து தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான  சிறப்பு பிரசாரம் ஊர்வலம் திட்ட இயக்குநர் பத்ஹீ முகமது நசீர் உத்தரவின் பேரில் வட்டார இயக்கம் மேலாளர் சே.அறிவழகன் தலைமையில் நேதாஜி நகரில் உள்ள தெருக்கள் வழியாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 34 கிராம ஊராட்சிகளிலிருந்து சுயஉதவி குழு சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies