Type Here to Get Search Results !

பொய்யப்பட்டியில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பிறந்த நாள் விழா பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுகள் இனிப்பு வழங்கப்பட்டது.


அரூர் கிழக்கு ஒன்றியம் பொய்யப்பட்டியில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின்  பிறந்த நாள் விழா பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுகள் இனிப்பு வழங்கினார் ஒன்றிய செயலாளர் கோ.சந்திரமோகன், தருமபுரி மேற்கு மாவட்டம் அரூர் கிழக்கு ஒன்றியத்தில்  மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு  கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் பொய்யபட்டியில்  ஒன்றிய  செயலாளர் கோ.சந்திரமோகன் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் நோட்புக் பென்சில் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் அவைதலைவர் ஜெய்னுலாப்தீன் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரஜினிமாறன் வி.எம்.ஆர்.முத்து  இளைஞர் அணி நிகழ்ச்சி  ஒருங்கிணைப்பாளர்கள்  அ.ஶ்ரீராம் அபிஷேக் சுபாஷ் சதீஷ் லத்தீப் ராஜ்குமார் பெ.இந்திரஜித் ஒன்றிய அமைப்பாளர்கள் பழனி மதி மற்றும்  நிர்வாகிகள் உமாபதி குருநாதன் திருப்பதி ராஜ்குமார் கதிர்வேல் கே.டி.சிவலிங்கம் அரவிந்தன் கமல்நாதன் முத்துதமிழ் சந்துரு மற்றும் பலர்  கலந்து  கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies