Type Here to Get Search Results !

எர்ரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு .


தருமபுரி மாவடத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின்  உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது.

தருமபுரி மாவட்டம் எர்ரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள  வாக்குசாவடி மையத்தில் நடைப்பெற்று வரும்  வாக்காளர் பட்டியல்   திருத்த சிறப்பு முகாமினை தர்மபுரி மாவட்ட ஆட்சியர்  சாந்தி அவர்கள் நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் அதிகாரிகள்  உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies