தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகேவுள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சி மூங்கில் மடுவு முதல் தொண்ணகுட்ட அள்ளி சிடுவம்பட்டி காலணி வரை மண் சாலையை தார் சாலை 1.27 கோடி (1கோடிய 27இலட்சத்தில்) மதிப்பீட்டில் அமைக்கும் பணியை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் DNV.S.செந்தில் குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் திரு தடங்கம் பெ சுப்பிரமணி, மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் பி தர்மசெல்வன், அதிகாரிகள் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய சார்பு அணிகள் நிர்வாகிகளுடன் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டார்கள்.

