தருமபுரி மாவட்டத்தில் உதவும் உள்ளங்கள் சார்பாக, குளிர் காலத்தில் மலை கிராம முதியோர்கள் பயன் பெறும் வகையில் 45 முதியோர்களுக்கு உள்ளன் பெட்ஷீட்கள் வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் உதவும் உள்ளங்கள் நிர்வாகிகள் அரிமா. கே. மாணிக்கம் அருட் பிரகாசம் வள்ளலார் அறக்கட்டளை செயலாளர் கோ. சிவகுமார் மாதர் சங்கம் தலைவி சந்திரா மல்லிகா சிவக்குமார் N. நேவி மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டு பெட்சிட்களை வழங்கினார்கள், மற்றும் மூவேந்தர், தெருகூத்து கலைஞர் பார்த்தசாரதி ஆகியோர் நிகழ்வில் கலந்துக் கொண்டனர், இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை (NDSO) மற்றும் (V4U Trust) ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், ஏற்பாடு செய்திருந்தார்.

