அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி மாணவனேசன் முத்தமிழறிஞர் கலைஞர் 100 பேச்சு எழுத்து என்ற தலைப்பில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் தலைமை வகிக்கிறார்கள். மாணவரணி துணை அமைப்பாளர்கள் இரா.முனுசாமி அரவிந்த், சுருஜித், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர் சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.செந்தில்குமார் மாநிலத் தீர்மான குழு செயலாளர் கீரைவிசுவநாதன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் ராஜேந்திரன் மாநில வர்த்தக அணிதுணை செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட அவைத்தலைவர் கே.மனோகரன் மாவட்ட துணை செயலாளர் சித்தார்த்தன் பி.சி.ஆர்.மனோகரன் கலைவாணி வாசுதேவன் லட்சுமணன் குட்டி என்கின்ற மோகன் சையத்முத்துஜா எஸ்.தேவேந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
ஆர்.வேடம்மாள் கோ.சந்திரமோகன் வே.சௌந்தரராசு இ.டி.டி.செங்கண்ணன் முல்லைரவி ரத்தினவேல் முத்துக்குமார் சரவணன் சிவப்பிரகாசம் நெப்போலியன் கே.பி.சக்திவேல் என்.ஏ.மாது என் வீட்டு கோபால் எல்லா கிருஷ்ணன் டி.அன்பழகன் எஸ்.முனியப்பன் பி.கே.அன்பழகன் கே.எஸ்.ஆர்.சேட்டு இ.மோகன் கே.கௌதமன் ஜூ.ஜெயச்சந்திரன் டி.மோகன் இந்திராணிதனபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள் நடுவர்களாக மாறி கருணாநிதி கவி முகிலன் வேடியப்பன் கார்த்திகேயன் அண்ணாமலை பிரேம் சங்கர் ஆகியோர் நடுவர்களாக பங்கு பெறுகின்றனர்.
இறுதியாக அவர் புனிதம் நன்றியுரை ஆற்றுகிறார் எனவே இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், துணைநிலை அமைப்பின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம்.சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.