Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே வீட்டில் புகுந்த சாரை பாம்பை இலாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கக்கன்ஜிபுரத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி  மூர்த்தி, இவரது வீட்டில் இன்று மதியம் 5 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு ஒன்று நுழைந்தது, இதனை கண்ட குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயனைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன்  லாவகமாக பிடித்து சாக்கு பையில் போட்டு பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பாம்பை பிக்கிலிகாப்பு காட்டில் எடுத்து சென்று விட்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies