அரூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.லட்சம் மதிப்பில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நிழற்கூடம் மற்றும் பழைய பேட்டையில் 3.40லட்சம் மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் எம்எல்ஏ வே.சம்பத்குமார்.
இந்த நிகழ்வில் அதிமுகவின் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி, மாவட்ட துணைசெயலாளர் செண்பகம் சந்தோஷ், நகர செயலாளர் பாபு, ஒன்றிய குழுதுணை தலைவர் அருண், கூட்டுறவு சங்கதலைவர் சிவன், பேரூராட்சி உறுப்பினர்கள் கலைவாணன், பெருமாள், அன்புமணி, ஜெயலலிதா, ஒப்பந்ததாரர் குணசியாரகுநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக