தருமபுரி மாவட்டம் சின்ன வத்தலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 77 வது சுதந்திர தினம் பள்ளியின் தலைமையாசிரியர் கவிதா தலைமையில் நடைப்பெற்றது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ , மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதன் பின்பு பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற சௌபரணி என்ற மாணவிகளுக்கு பத்தாயிரம் ரூபாயும் , பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக 7500 மாமூர்த்தி அவர்களுக்கும் மூன்றாம் பரிசு பெ.ஹரிவாசுகி. ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தொழிலதிபர்.R. அங்கமுத்து, மா. முருகன். கணபதி மணி.கே. நல்லதம்பி. வார்டு உறுப்பினர் மாது. மகேஷ்.அழகேசன். சிறப்பு அழைப்பாளராக. ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் மற்றும் ஊர் பொதுமக்களும் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.