அமமுகவின் தர்மபுரி மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளராக அரூர் பெரியார் நகரை சேர்ந்த எஸ்.சுமதி நியமிக்கப்பட்டார், தேர்வு பெற்ற எஸ்.சுமதிக்கு அமமுக கட்சியினர் ஏராளமானோர் சால்வைகள் அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதியதாக நியமணம் செய்யப்பட்ட எஸ்.சுமதி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுக அமைப்பு செயலாளரும் தருமபுரி மாவட்ட செயலாளருமான டி.கே.ராஜேந்திரன், அமமுக ஆட்சி மன்ற குழு தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.ஆர்.முருகன் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.