தர்மபுரியில் அதியமான் கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் துவக்க விழாவில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கலந்துகொண்டு போட்டியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி,எஸ்.பி.வெங்கடேஸ்வரன், சதாசிவம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவர்.செந்தில் பாரிமோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திக், வேலுச்சாமி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், இளைஞர் சங்கத்தினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
.gif)
