தர்மபுரி அதியமான் கிரிக்கெட்_கிளப் நடத்தும் Dr.AMR கிரிக்கெட் கோப்பை ஒன்றிய அளவிலான பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பென்னாகரம் கிழக்கு ஒன்றியத்தை நல்லானூர் கிரீன் டெவில்ஸ் அணியினை சார்ந்த வீரர்கள் சேர்ந்த அணி முதல் பரிசுயை தட்டிச்சென்றனர்.
பின்னர் வெற்றி பெற்ற வீரர்கள் அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சி பென்னாகரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன் அவர்களை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


.gif)

