Type Here to Get Search Results !

தனியார் அறக்கட்டளை சார்பில் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு.


பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் முன்பு சுட்டெரிக்கும் கோடை வெயிலின்  வெப்பத்தினை தனித்து பொதுமக்களின் தாகம் தீர்க்க ஸ்ரீ தேவி மகா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில்  தண்ணீர் பந்தல் மற்றும் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வினை  பென்னாகரம் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு.சேகர்  தலைமையில் துவக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் நீர் மற்றும் மோர் இலவசமாக வழங்கப்பட்டது. 



இந்த நிகழ்ச்சியில் பழனி தலைமை ஆசிரியர், முனியப்பன் தமிழாசிரியர், அன்பழகன் பருவதன அள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஸ்ரீ தேவி மகா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின்  சார்பில் N.தேவகி  R.அன்பரசு மற்றும்.    Dr. பினு, ராஜேந்திரன், மணி, செல்வா, அஞ்சலி க்ரஸ்ட் இந்தியா பவுண்டேஷன் சார்பாக சுசீந்திரன் மற்றும் சமூக ஆர்வலர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies