Type Here to Get Search Results !

தர்மபுரி மாவட்ட போட்டோகிராபர்கள் சமத்துவ பொங்கல் விழா.


தர்மபுரி மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் நல சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் சிவகுமார்  மற்றும் மண்டல செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.  

தர்மபுரி மாவட்ட தலைவர் அதியமான், செயலாளர் சுரேஷ், பொருளாளர் அசோகன், மாவட்ட அமைப்பாளர் கன்னியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகளும், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies