அதனை தொடர்ந்து, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி, சாமியார்கொட்டாய் பகுதியில் ரூபாய் 9.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மின்சார உதவி செயற்பொறியாளர் தமிழரசி, உதவி பொறியாளர் பாலமுரளி, மாநில செயற்குழு உறுப்பினர், பெ.பெரியசாமி, மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாவட்ட துணை செயலாளர் மு.மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் – மாது, வெங்கடாசலம், மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் சதிஷ், ஒன்றிய தலைவர் வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் இராஜா, நிர்வாகிகள் - சரவணன், பாண்டுரங்கன், கல்யாணசுந்தரம், பழனி, ரங்கநாதன், தம்பிதுரை, கே.ராசேந்திரன், அன்பழகன், சக்திவேல், செல்வம், ரத்தினவேல், குணசேகரன், மின்சார ஊழியர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
.gif)

