சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் இண்டூர் ஸ்ரீ விநாயகா திருமண மண்டபத்தில் சேவா பாரதி தமிழ்நாடு, மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, அக்னி சிறகுகள் அறக்கட்டளை, உதவும் உள்ளங்கள், சிகரம் அனைத்து வாகன ஓட்டுனர் நலச் சங்கம், தருமபுரி உதவு உன்னால் முடியும் அறக்கட்டளை, நல்லம்பள்ளி (மேற்கு) விஜய் மக்கள் இயக்கம், தருமம் அறக்கட்டளை, தருமபுரி பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, சேலம் சிவராம்ஜி ரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் ரத்த தான முகாம் நடைப்பெற்றது.
இந்த முகாமில் சேவா பாரதி ஆதிமூலம், ஹரிகரன், விஸ்வநாதன், மாதுமணி, பிரபு, சின்னமுத்து, மருத்துவர் மனோஜ், நிர்வாக அலுவலர் பாரி, செவிலியர் வனஜா, டெக்னீசியன். தனலட்சுமி மற்றும் மருதம் நெல்லி பாலிடெக்னிக் மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டனர். முகாமில் மாணவர்களும் இளைஞர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினார்கள்.
.gif)

