அரூர் 110/ 11 கே.வி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகின்ற 06.08.2022 ( சனிக்கிழமை ) அன்று காலை 9 மணி முதல் மதியம் 14.00 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
1.அரூர்
2.மோப்பிரிப்பட்டி
3.அக்ரஹாரம்
4.பெத்தூர்
5.சந்தப்பட்டி
6.அச்சல்வாடி
7.பே.தாதம்பட்டி
8.சின்னாங்குப்பம்
9.கோபிநாதம்பட்டி கூட்ரோடு
10. எல்லப்புடையாம்பட்டி
மேலும் இந்த கிராமங்களை சுற்றிலுமுள்ள பகுதிகளில் மின்ட் நிறுத்தம் செய்யப்படும் செயற்பொறியாளர் என்.முத்துசாமி அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

