இந்த பூஜையில் தர்மபுரி மறை மாவட்ட பொருளாளர் மாவட்ட சொத்து பாதுகாவலர் அருட்தந்தை சூசை ராஜ் தலைமை தாங்கி புதுப்பிக்கும் பணிக்கான பணியை துவக்கி வைத்தார்
இந்தப் பணியின் மூலம் பக்தர்கள் வந்து தங்கி செல்வதற்கான தங்கும் விடுதிகள், கோவில் வளாகத்தில் உள்ள தரைதலங்களில் கற்களை கொண்டு புதுப்பித்தல், சுற்றுச்சுவர் கோவில் வளாகத்தில் இல்லாத பகுதிகளில் சுற்று சுவர் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது
இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ். பங்கு தலைவர் எம். எஃப் .ரமேஷ். செயலாளர் ஜோ. லூயிஸ் .பொருளாளர் அந்தோணி . பங்கு பேரவை உறுப்பினர் ராஜாமணி.மற்றும் பூர்ணநாதன். பிரேம். அன்பு பங்கு பேரவை உறுப்பினர்கள் ஏராளமானோர் இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், இந்த பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிப்பதற்கான திட்டமிடப்பட்டுள்ளது.
.gif)

