Type Here to Get Search Results !

இளைஞர்கள் பங்களிப்பில் கிராம முன்னேற்ற குழு.

தருமபுரி மாவட்டம் மூக்கனூர் ஊராட்சி தின்னப்பட்டி கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியால் தின்னப்பட்டி மேம்பாட்டு சங்கம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் அரசு வேலைக்கு படிக்க இலவச வேலை வாய்ப்பு பயிற்சி மையம் துவங்கப்பட்டது. 

ஆ. மோகன், பெரியண்ணன் ஊர் கவுண்டர், சின்னசாமி அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் தின்னப்பட்டி மேம்பாட்டு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்களுக்கு சதுரங்க போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது. அனைவரும் கிராமத்தை முன்னேற்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies