தர்மபுரி மாவட்ட போட்டோ வீடியோ நலச்சங்கத்தின் சார்பில் தடங்கம் பகுதியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தர்மபுரி தடங்கம் பகுதியில் போட்டோ வீடியோ நல சங்கம் அலுவலகம் முன்பு தர்மபுரி நகர போட்டோ வீடியோ சங்கம் மற்றும் மாவட்ட வீடியோ போட்டோ சங்கம் இணைந்து தர்மபுரி போட்டோ வீடியோ நலச்சங்க அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
போட்டோ வீடியோ நலச்சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஜனவரி 07, 2022
0
Tags
.gif)
