Type Here to Get Search Results !

சைல்டு லைன் 1098 விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சாமல்பட்டி அருகே சைல்டு லைன் 1098 விழிப்புணர்வு நிகழ்ச்சி மத்தூர் ஒன்றியம் நாரலப்பள்ளி கிராமத்தில்  மிகச்சிறப்பாக நடந்தேறியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் நாரலப்பள்ளி ஊராட்சி நா, ரலாப்பள்ளி கிராமத்தில் சைல்டு லைன் 1098அணி விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் வெள்ளையங்கிரி மற்றும் சைல்டு லைன் உறுப்பினர் ரமேஷ் தலைமையில் உடன் NCLP ஆசிரியை காஞ்சனா  மற்றும் சாமல்பட்டி காவல் துணை ஆய்வாளர் முத்துசாமி அவர்கள் சிறப்புரை வழங்க  கலைநிகழ்ச்சிகளும் பரிசுகளும் அணி உறுப்பினர்கள் ரமேஷ் மற்றும் ஸ்ரீதரன் விஜயலக்ஷ்மி, சுந்தரம்மாள்  ஆகியோர்களின் கூட்டு ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய ஓபன்  ஹௌஸ் குழு உறுப்பினர் ரமேஷ் கலந்து கொண்டு சிறப்பாக நடப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies