தர்மபுரி மாவட்ட அன்னை தெரேசா பேரவை புதிய பொறுப்பாளர்கள் நியமனம் தருமபுரி மாவட்ட செயலாளராக கவிஞர். ப பழனி துரை சமூக சேவகர் அவர்களும் மாவட்ட துணைத் தலைவராக திரு M. பிரேம்குமார்.சமூக சேவகர் அவர்களும் மாவட்ட பொறுப்பாளராக அன்னை தெரசா பேரவை சென்னை சார்பாக நிர்வாகி D.K.தாஸ் அவர்கள் தலைமையில் அன்னை தெரேசா ட்டிரஸ்ட்டேபிள் சென்னை சார்பாக ஐநா சபையின் சங்கத்தில் உறுப்பினராக இணைந்திருக்கும் நமது அன்னை தெரேசா பேரவை புதிய பொலிவுடன் திகழ கவிஞர். ப.பழனி துரை., சமுக சேவகர் கிழக்கு மாவட்ட செயலாளராகவும், மு. பிரேம்குமார் மாவட்ட துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை பாராட்டி பொன்னாடை போற்றி மாநில துணை பொது செயலாளர் கயிலே ராமமூர்த்தி பொதுச்செயலாளர் தருமபுரி கிருஷ்ணன் மாவட்ட தலைவர் தீப்பொறி செல்வம் பொருளாளர் ராஜகுமார் மாநிலத் துணைத் தலைவர் திரு ராஜேந்திரன் தொழிலதிபர் மாவட்ட துணை தலைவர் பழனி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் மேலும் நமது அன்னை தெரசாவின் பேரவை சமூக தொண்டு சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்போம் என்று கூறி உறுதிமொழி எடுத்தனர் பாராட்டு விழா சிறப்பாக இனிதே நிறைவு பெற்றது.